மூளை

உனக்காகவே வேலை செய்ய

காத்திருக்கிறேன்

கொஞ்சமாவது

என்னை பயன்படுத்து

---மூளையின் யோசனை .

எழுதியவர் : ஜெயேந்திரன் (28-Sep-11, 4:55 pm)
சேர்த்தது : jayendhiran
Tanglish : moolai
பார்வை : 384

மேலே