கண்ணீர்
உன் சோகம்
வெளிப்படுத்த
நான் இருக்கிறேன் .......
என் சோகம்
வெளிப்படுத்த
யார் இருக்கிறார்கள் ??????
---கண்ணீரின் கண்ணீர்