என்னுள்ளும் காதல் வந்ததோ

🦆🦆காடைக்குயில் கத்த🦆🦆
👀என் கண்ணன் வரவை நோக்கி...👀
❤️என்‌ மனமோ‌ கற்பனையில் பறக்க...🧜🏼‍♀️
🤩என்‌‌ முகமோ‌ வெட்கத்தில் ஜொளிக்க...🙈🙈
❣️என்‌ இதயமோ‌ உன்னை எண்ணி ‌துடிக்க...💖
இது தான் காதலோ....😘😘

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (17-Sep-21, 11:45 am)
பார்வை : 124

மேலே