பாகற்காய்
அவ்வப்போது
நிச்சயம் வேண்டும்,
பாகலின் கசப்பு...
இல்லையெனில்
தேன்மிட்டாயின் இனிப்பு
என்னவென்றே
தெரியாமல்
போய் விடும்...
✍️கவிதைக்காரன்
அவ்வப்போது
நிச்சயம் வேண்டும்,
பாகலின் கசப்பு...
இல்லையெனில்
தேன்மிட்டாயின் இனிப்பு
என்னவென்றே
தெரியாமல்
போய் விடும்...
✍️கவிதைக்காரன்