சலனங்கள்

குறள் வெண்பா


இளநெஞ்ச மென்ன பெரிசுகளை யுநதான்
வளைக்கும் படவர்ண னை

கவின் சாரலரின் தேர்ந்த படங்களும் பொருந்திய வர்ணனைகளும் இளைஞர்கலை
மட்டுமின்றி வயதுசென்றவர்களின் மனதையும் பேதலிக்க செய்யும்

...

எழுதியவர் : பழனி ராஜன் (17-Sep-21, 11:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே