காதல் முத்தம்

அவள் தந்த
"காதல் முத்தத்தில்"
காயமானது மனது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Sep-21, 10:49 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 125

மேலே