அவளின் அவன்

எழுதுகோலின் எழுத்துக்களில்
ஸ்ரீ ராம ஜெயமாக அவன் பெயர்

முட்டி மோதிய கற்பனைகளில்
அவனே காட்சியாக

காதல் கொஞ்சம் கொஞ்சும்
காதலானது அவனின் அன்பில்

விட்டு விட்டு துடிக்கும் இதயம்
அதிலே விடாது இம்சிக்கும்
அவனின் நினைவுகள்

எழுதியவர் : பிந்துஜா ராஜா (18-Sep-21, 7:02 am)
சேர்த்தது : பிந்துஜா ராஜா
Tanglish : avalin avan
பார்வை : 71

மேலே