அவளது இடை

இல்லவே இல்லா இடையெனு மொன்றை இருப்பதென்று
சொல்லவே அஞ்சார் சுயம்வரம் கண்டே சுயமிழந்தார்
அல்லவே அல்ல அதுவிழி காணா அருவமென்பர்
தொல்பொரு ளாய்வுத் துறையினர் போன்றே துருவுவரே!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Sep-21, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 66

மேலே