இறந்தேன் என்றாகிவிடுமா

இயக்கம்
இல்லையென்றால்
இறந்தேன்
என்றாகிவிடுமா?
புரிந்துகொள் ஆருயிரே
நீ என்னருகில்
இல்லையென்று!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (19-Sep-21, 4:24 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 112

மேலே