விழி

மயக்கும்
உன் விழி
கண்டால் தான்,
ரதி என்பவளுக்கே
மயக்குவது
தன் வேலை
என்பது
நினைவுக்கு வரும்.....


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (19-Sep-21, 4:23 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : vayili
பார்வை : 151

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே