அன்புள்ள நிலவுக்கு

நிலவுக்கு ஜோடி இல்லை என்பதால் அதற்குள் காதல் இல்லை என்றாகிவிடுமா.
இல்லை.....
தன் காதலின் நினைவுகளால் தான் தேய்வதும் வளர்வதுமாய் உள்ளது.

சந்திரனே உன் மனம் அறிந்த என்னை மணம் முடிக்க வாராயா .....?
ஏனனில் எனக்கும் இப்போது ஜோடி இல்லை

பார்த்தாயா இப்பொழுதும் கிடைக்காத ஒன்றுக்கே ஆசை கொள்கிறேன்....

வந்தாலும் , சந்திரன் என்பதால் முதலிடம் கிடைக்காது உனக்கு
அதை ஏற்கனவே ஒருவன் நிரப்பிவிட்டான்....

எழுதியவர் : RohiniRamesh (19-Sep-21, 2:55 pm)
சேர்த்தது : RohiniRamesh
Tanglish : anbulla nilavukku
பார்வை : 59

மேலே