அவள்
பகலவனையே மறைத்திருக்கும் மழைக்கால மேகம்
பகவலைக் காணாது மலராது தவிக்கும் சூரிய காந்தி
தலைவனுக்காக காத்திருந்து வாடும் பெண்மயில்