என்காதலி

பெண்ணே நீ அழகிதான் ஆயின்
என் உள்ளதைக் கொள்ளைக்கு கொண்டது
அழியும் அழகல்ல அது உன்பேச்சே
அப்பழுக்கற்ற உன் உள்ளத்தின் பிரதிபலிப்பு
உள்ளதால் உன்னோடு என்னை இணையவைத்தது
இதோ அந்த காதலர் நாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Sep-21, 1:26 pm)
பார்வை : 156

மேலே