அதிகாலை தொழுகையின் அற்புதங்கள்
அதிகாலை எழுவேன்
ஆண்டவரே உண்மை தொழுவன்
ஆறுதல் தாறும் ஆண்டவரே - என்
மீறுதல் எல்லாம் மன்னியும்
நட்ச்சத்திரங்களீன் நாயகனே
பட்சிக்கிற அக்கினியே
பரம் பொருளே
பொன்னும் பொருளும் அவர் கேட்க்கவில்லை
உன்னத இதயத்தை கேட்க்கிறாரே
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர் அவரே நம்மை
கண்மணிபோல் காத்திடுவார்
நிச்சயம் தருவார் நல் யோசனையை
அச்சராம் வைத்த ஆண்டவரை
உற்சாகமாய் கொண்டாடுவோம்