இரவுக்கு தெரியாது
இரவுக்கு தெரியாது
இவன் கண்கள் நிறைக்கும்
காதல் வலி அதனை...
இருட்டில் மட்டுமே
இருட்டாய்ப்போன இவன்
இதயம் இளகிட விழி வழி
வழிந்தோடும் வலிகளின்
ரணங்கள் எல்லாம் எவரும்
அறியா நிகழ்வுகளே...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35