மந்திரச் சாவி

என் மனம்
செயலிழக்கும்
போதெல்லாம்...
அதனை
புதுப்பித்துக்கொள்ள
உதவும்
மந்திரச் சாவி...
உந்தன் மாயக் கண்கள்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (22-Sep-21, 1:37 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : manthirach saavi
பார்வை : 111

மேலே