அவள் பார்வை

உந்தன் வேல்விழிப் பார்வையால் என்னை சிறையிலிட்டாய்
விடுதலை வேண்டாத உந்தன் காதலன் நான் இங்கே உன்னருகே
உந்தன் ஆயுள் கைதி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Sep-21, 1:34 pm)
Tanglish : aval parvai
பார்வை : 162

மேலே