காதல்
என் காதலி கனவு காதலியாய்
கனவோடு கனவாய் மறைந்து விடுவாளோ
என்று நினைக்க..... கனவு கலந்தது
நனவுலகு காதலியாய் அவள் என்முன்னே நின்றாள்
இதோ அவள் புன்னகை..... என் புன்னகையோடு சேர
எங்கள் காதல் அத்தியாயம் துவக்கம்.....