காதலும் காணவே
காதலும் காணவே..
அன்பின் ஆழம் அறியவே..
என்னுள்ளே கற்பனைக் காவியம் தோன்றவே...
விரல்கள் வரிகள் வரையுமே
அடி அன்பே..!
சொற்கள் இல்லாமல் சேர்ந்திடும்
கடிதம் காதலடி
அடி அன்பே..!
கண்மூடி காண வைப்பதும் காதலடி அடி அன்பே!
அள்ள அள்ளக் குறையாத ஆழிநீரும்
போலவே
அழுக அழுக தீராத கண்நீரும் போலவே காதலடி
அடி அன்பே.!
காதல் எனது முழுதும் உனக்கே தருகுவென்
என் அன்பே..!
தினந்தோறும் உனது விழி காண ஏங்குவேன்..!
உன் காதல் தந்தால் என்,
கடல் தாவினேன் கண்..
எந்த வார்த்தை வேணும் இன்னும் மொழியில்
உந்தன் சொல் ஒன்றே தவிர...