மின்னலே

நியூட்டனின் விதி தோற்றதடி உன் விழியில்...
எடிசனின் எரிசக்தி தோற்றதடி உன் எக்கசக்க அழகில்...
நீ நாணம் கொள்கையில்
வானம் உன் பெயரையே மெல்லுகின்றது....
சத்தம் போட்டு சொல்லுகின்றது மின்னல்களாக........
-மதுரைவிசை

எழுதியவர் : மதுரைவிசை (25-Sep-21, 10:14 pm)
சேர்த்தது : மதுரைவிசை
பார்வை : 2784

மேலே