அறிவு என்பது
" அறிவு " என்பது
******
அறிவென்ப துன்னாலி யங்குவதோ? அன்றில்
அறிவென் பதுன்னை இயக்குவதோ என்றும்
அறிவாம் கரத்தி லாடும் கருவிநீ
அறிவென்றும் அடக்கத்தின் கைக்கருவியே !
******
( மனதில் தோன்றிய இயல்பு வரிகள்)