manam

கசங்கிய மனம் கிழிந்த நிலையில்
ஊடலின் உச்சம்
உயிர் மட்டுமே மிச்சம்
விழுந்து விட்டேன் எழ முடியவில்லை.

செய்கிறது ஏதும் அழகில்லை
ஆனாலும் அனுபவிக்கும் அமைதி கிடைக்க
வேறு வழியே இல்லை.

எழுதியவர் : (6-Aug-10, 2:45 pm)
பார்வை : 416

மேலே