வெண்கழற்சி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஏறண்டத் தோடே யிறங்கண்டம் மெத்தவுமே
வீறண்டம் எல்லாம் விலக்குங்காண் - தூறண்ட
வள்ளைக் குழையடிபோம் வாள்விழிமா தேநல்ல
வெள்ளைக் கழற்சியிலை விள்

- பதார்த்த குண சிந்தாமணி

ஏறண்ட நோய், இறங்கண்ட நோய், தசையண்ட பிணியையும் போக்கும் பண்பு வெண்கழற்சி யிலைக்கு உண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-21, 6:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே