ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -16
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -16
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை
தரண்னை பார்க்க வரும் வெற்றி
எப்படி இருக்கிறாய் தரண்.நல்ல
இருக்கிறேன் மாமா. சரி தரண்
எதிர் பாராமல் பல விஷயம் நடந்து
விட்டது உன்னை அப்படி பார்த்த
உடனே பயந்து விட்டேன் தரண்.
ஆமாம் மாமா ஏதோ நேரம் சரி
இல்லை.அது எல்லாம் ஒன்றும்
இல்லை எல்லாம் நல்ல தான்
இருக்கு தரண் மாமா. அத்தை எங்கே
பல்லவி காணவில்லை.
கோவிலுக்கு போய் இருக்காக
வெற்றி அண்ணா. ஒ சரி பல்லவி.
கோவிலில் இருந்து வந்த
அன்னபூராணி அம்மா வாங்க
மாப்பிள்ளை.வாங்க அத்தை. என்ன
அம்மா தீடீரென கோவிலுக்கு போய்
வந்து இருக்கிகா.ஆமாம் மனசு ஒரு
மாதிரி இருக்கு அதனால் தான்.
என்ன அம்மா உடம்பு சரியில்லையா
இல்ல தரண் ஆனால் மனதில் ஒரு
இனம்புரியாத சந்தோசம் பதட்டம்.
என்ன அத்தை நீங்கள் வாருங்கள்
ஆஸ்பத்திரிக்கு ஒரு பரிசோதனை
செய்து விடலாம். இல்ல வேண்டம்
மாப்பிள்ளை எனக்கு ஒன்றும்
இல்லை நீங்கள் பயபடவேண்டம்
இருங்கள் உங்களுக்கு குடிக்க காபி
கொண்டு வருகிறேன். சரி அத்தை.
ஆதி விட்டிற்கு வந்தான் காவியா
அமலா பேசி கொண்டு இருந்தனர்.
அமலா வா ஆதி என்ன இவ்வளவு
நேரம் ஆகிவிட்டது. ஆமாம் அம்மா
கொஞ்சம் வேலை அதனால் தான்.
சரி வா சாப்பிடலாம். இல்லை
அம்மா நான் வெளியில் சாப்பிட்டு
விட்டேன். ஒகே.காவியா இரவு
தூக்கம் வரவில்லை என மாடியில்
நிலவை ரசித்துக் கொண்டு
இருந்தால் அவளை தேடி வந்த ஆதி
என்ன காவியா தூக்கம்
வரவில்லையா.ஆமாம் ஆதி
அதனால் தான் சரி மாடியில் கொஞ்ச
நேரம் காற்று வாங்க வந்தேன்
நீங்கள் இவ்வளவு நேரம் தூக்கமால்
உங்களால் இருக்க முடியாதே என்ன
விஷயம் ஆதி ஏதாவது
பிரச்சனையா.ஏய் இல்ல உன் இடம்
நான் பேசவேண்டும் அதனால் தான்.
என்ன விஷயம் சொல்லுங்க ஆதி.
அது வந்து காவியா. என்ன ஆதி
என்னிடம் சொல்ல உங்களுக்கு
தயக்கம்மா.இல்ல காவியா எனக்கு
எப்படி சொல்லுவாது என
தெரியவில்லை நீ கர்ப்பம் என
சொன்னது எவ்வளவு சந்தோஷம்
தெரியுமா இதுவரை நான் உன்னிடம்
உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்
என சொன்னது இல்லை அது
சொல்ல தோன்றவில்லை.ஆதி
உங்களுக்கு என்ன ஆச்சி நல்ல
தானே இருக்கிகா இப்படி எல்லாம்
பேசும் ஆளு நீங்கள் இல்லையே
ஆதி.ஆமாம் காவியா எனக்கு இப்படி
பேச தெரியாது தான் எனக்கு
தெரிந்தது வேலை பணம் என
இருந்தேன் நீ வந்த பின் தான்
வாழ்க்கையை ரசித்தேன் உன்னை
நேசித்தேன் உன்னை முதலில்
பார்த்த போதே உன்னை பிடித்து
விட்டது காவியா. ஆதி ரொம்ப
குளிர்த்து போதும் தாங்க
முடியாவில்லை.இல்ல காவியா
நான் சொல்வது உண்மை. தெரியும்
ஆதி நானும் தான் உங்களை
எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத அன்பு ஆதி
நாம் இருவரும் மனம் ஒன்று தான்
ஆதி.காவியா என் அன்பு பரிசு உன்
விரலை காட்டு.என்ன ஆதி
மோதிரம். ஆமாம் காவியா உன்
மனம் வைரம் போல்தூய்மையானது
அதனால் என் காவியாவிற்கு வைர
மோதிரம் ஐ.லவ்.யூ காவியா. லவ்யூ
ஆதி.கயல் விட்டில் பிரச்சனை
குடித்து விட்டு வரும் அருள்
கயல்லுக்கு பிடிக்க வில்லை இதை
தான் அத்தை ராதா இடம்
சொன்னால் அதற்கு அவள் இது ஒரு
விஷயமா கயல் யார்தான் குடிக்க
வில்லை போ போய் வேலையை
பார் உனக்கும் உன் அக்கா
காவியாவிற்கும் ஒன்றாக தான்
கல்யாணம் ஆனாது அவள் இப்போது
கர்ப்பமாக இருக்கிறால் நீ எப்போதும்
பிரச்சனை செய்து கொண்டே
இருக்கிறாய் அவன் இப்படி தான் நீ
மாறிவிடு சரியா. கயல் கொஞ்ச
நேரம் யோசித்தால் அருள் வந்தான்.
கயல் என்னை மன்னித்துவிடு கயல்.
அருள் என்னை கல்யாணம் செய்யும்
போது என்ன சொன்னிங்கா
நினைவில் இருக்கிறதா.உன்னை
நல்ல பார்த்து கொள்கிறேன் என
சொன்னேன் அப்படி தானே
இருக்கிறேன். இல்லை நீங்கள்
குடித்து விட்டு வேலை இல்லாமல்
திரிந்து கொண்டுதானே இருக்கிகா
இதற்கு மேல் உங்களிடம் என்னால்
வாழ முடியாது நான் சொல்வதை
நீங்கள் கேட்பது இல்லை நான் என்
அம்மா விட்டிற்கு போகிறேன்
நீங்கள் நல்ல குடித்து விட்டு
சந்தோசம்மாக இருங்கள் இது தான்
என் முடிவு வருகிறேன் அருள்.
ஏய் கயல் என்ன இப்படி பேசுகிறாய்
நீ இல்லாமல் என்னால் வாழ
முடியாது.இப்படியா அப்போ நல்ல
குடித்து விட்டு சாவுங்கள் நான்
போகிறேன். கயல் சொல்லுவதை
கேள் கயல். அப்போ வந்த ராதா
என்ன பிரச்சனை கயல். ஆமாம்
இங்கு நான் தான் பிரச்சனை உங்கள்
மகன் செய்வது எல்லாம் பிரச்சனை
இல்லை நான் என் அம்மா விட்டிற்கு
போகிறேன். கயல் என்ன நடந்தது
இப்போ நீ உன் அம்மா விட்டிற்கு
கிளம்பிட்ட.இதுக்கு மேல் என்ன
நடக்க வேண்டும் இவர் இரவு பகல்
கூட தெரியாத அளவுக்கு குடிக்கிறது
தெரியவில்லையா சொல்லுங்க
அத்தை.கயல் அவசரபடதே பேசி
கொள்ளலாம். மாமா தயவு செய்து
என்னை சமதானம செய்ய
வேண்டாம் இவர் குடிப்பதை நிறுத்த
வேண்டும் பொறுப்பாக வேலை
செய்ய வேண்டும்.நான் வருகிறேன் என கிளம்பி
விட்டால் கயல். பல்லவி தரண்னை
மாமா கோவிலுக்கு போகலாமா
நீங்கள் வருங்காள்.சரி வா பல்லவி
இருவரும் கோவிலுக்கு வந்து சாமி
தரிசனம் செய்து கோவில்
மரத்தடியில் உட்கார்ந்தனர். மாமா.
சொல்லு பல்லவி.ரொம்ப நாள்
கழித்து நாம் இருவரும் கோவிலுக்கு
வந்து இருக்கிறேம். ஆமாம் பல்லவி.
என்ன மாமா ஏதோ யோசித்து
கொண்டு இருக்கிகா.ஆமாம் பல்லவி
பணம் கொடுத்த ஆதவ் மாமா,
அமலா அத்தை இருவரும் வந்து
சரியான நேரத்தில் உதவி செய்தது
எனக்கு கடவுள் நேரில் வந்தது போல்
இருந்தது.ஆமாம் மாமா சரி விடுங்க
இப்போ எல்லாம் பிரச்சினையும்
முடிந்து விட்டது தானே மாமா.
பிரச்சனை முடிந்தது ஆனால் பணம்
பத்து லட்சம் தரவேண்டும் தானே
பல்லவி. மாமா ஆதவ் அண்ணா
அமலா அம்மா தானே கொடுத்தது
அவர்களுக்கு இப்போ என்ன
அவசரம்.அவசரம் இல்லை
என்றாலும் பணத்தை தந்து தானே
ஆகவேண்டும் பல்லவி எப்படி
தருவது என தெரியவில்லை கடவுள்
தான் வழிகாட்ட வேண்டும்.
கண்டிப்பாக நல்ல வழி கிடைக்கும்
மாமா.சரி பல்லவி. மாமா
உங்களுக்கு என் மேல் எவ்வளவு
அன்பு மாமா. என்ன பல்லவி இப்படி
ஒரு சந்தேகம் உனக்கு. சந்தேகம்
இல்லை மாமா சந்தோசம் இதனால்
தான் மாமா. புரியவில்லை பல்லவி.
அவன் ஒரு வார்த்தை சொன்னான்
தானே.யார் பல்லவி.பணம்
கொடுத்தவன் என்னை பற்றி அப்போ
நீங்கள் ஒரு வார்த்தை என் மனைவி
என சொன்னது எவ்வளவு
சந்தோஷம்மாக இருந்தது தெரியுமா
மாமா.உண்மை தானே சொன்னேன்
பல்லவி எப்படி என்றாலும் நீ தான்
என் மனைவி பல்லவி.ஐயோ மாமா
நீங்களா சொல்றிங்கா ரொம்ப
சந்தோசம்மா இருக்கு மாமா.சரி
வா பல்லவி விட்டிற்கு போகலாம்.
கயல் விட்டிற்கு வந்தால் என்ன
கயல் நீ மட்டும் வந்து இருக்கா
இல்ல அம்மா சும்மா தான் அவர்
இடம் சொல்லி விட்டுதான் வந்தேன்
நான் வர கூடாதுதா சொல்லுமா.
ஏய் என்ன இப்படி பேசுறா கயல் வா
பாரதி எப்படி இருக்கா.நல்ல
இருக்கேன் கயல். அம்மா அண்ணன்
பல்லவி எங்க அம்மா கோவிலுக்கு
போய் இருக்காக கயல். தரண்
பல்லவி விட்டிற்கு வந்தனர். அம்மா,
பாரதி வா தரண் வா பல்லவி.அத்தை
உங்களுக்கு பிரசாதம் கொண்டு
வந்தேன்.கொடு பல்லவி.பாரதி
வா எடுத்து கொள். அண்ணா கயல்
அக்கா வந்து இருக்கா.அப்படியா
பாரதி எங்கே. மாடியில் இருக்கா
மாப்பிள்ளை வந்து இருக்காற.
இல்லை அண்ணா மாமா
வரவில்லை கயல் தனியாக தான்
வந்தால் ஏதோ பிரச்சனை என
நினைக்கிறேன்.சரி விடு பாரதி
நான் பேசுகிறேன். கயல் என்னம்மா
எப்போ வந்த. அண்ணா என அழுது
கொண்டே வந்தால். என்னம்மா
என்ன பிரச்சனை எதுக்கு அழுகிறாய்.
ஒன்றும் இல்லை அண்ணா
உங்களை பார்த்த சந்தோசம்.சரி
வா கயல் பல்லவி உன்னை கீழே
வார சொன்னால் வா போகலாம்.
சரி அண்ணா. மறுநாள் காலை
அன்னபூராணி அம்மா கோலம்
வாசலில் போட்டு கொண்டு
இருக்க. ஒருவர் வந்து அம்மா இங்கு
அன்னபூராணி என யாராவது
இருக்காகலா.யார் நீங்கள் என
நிமிர்ந்து பார்த்த அன்னபூராணி
அம்மா.அன்னபூராணி என்னை
தெரியவில்லையா நான் தான்
காசிநாதன் உன் கணவன் என
சொல்ல.கையில் இருந்த
கோலமாவை அப்படியே கீழே
போட்டு விட்டு. என்னங்க எப்படி
இருக்கிகா என அழுகா.சத்தம் கேட்டு
வெளியில் ஒடி வந்த தரண்,கயல்,
பாரதி, என்ன பிரச்சனை அம்மா என
தரண் கேட்க. டேய் தரண் உங்க
அப்பா திரும்ப வந்து விட்டார் டா.
வாங்க உள்ளே வாங்க என அழைத்து
வந்தார் அன்னபூராணி அம்மா
உள்ளே வந்த காசிநாதன்
அன்னபூராணி நான் உங்களை விட்டு
போய் பல வருடம் ஆகிவிட்டது.
உங்களை பார்த்தது எவ்வளவு
சந்தோஷம் தெரியுமா அன்னபூராணி
நான் உங்களை மறக்க வில்லை
பெரும் நஷ்டம் அதனால் தான் நான்
உங்களை பார்க்க வரவில்லை
கையில் பணம் இல்லை
அன்னபூராணி.நீங்கள் வந்ததே
எனக்கு ரொம்ப சந்தோசம் தரண்,
கயல், பாரதி உங்க அப்பா டா என்ன
எதுவும் பேசாமல் இருக்குறிங்கா.
இல்ல அம்மா ஒன்றும் எனக்கு
புரியாவில்லை அதனால் தான்
அம்மா.நான் உங்கள் அப்பா என்னை
மன்னித்து விடுங்கள். இல்லை
அப்பா நீங்கள் இப்படி பேச
வேண்டாம் அப்பா.அன்னபூராணி
நாம் பெரிய மகள் இரண்டாவது
மகள் நாம் சூட்டி மகள் காவியா
எங்கே அவர்களுக்கு கல்யாணம்
ஆகிவிட்டதா அன்னபூராணி.ஆமாம்
அவர்களுக்கு கல்யாணம்
ஆகிவிட்டது நான் வர சொல்கிறேன்
உங்கள் அப்பா வந்து இருக்கார்
என சொன்னால் ஒடி வருவார்கள்
தரண் அவர்களை வர சொல்லு.
சொல்கிறேன் அம்மா. மாமா எப்படி
இருக்கிகா பல்லவி வா அம்மா
என்னை அடையாளம் தெரிகிறதா
உங்களை தெரியாமல் இருக்காக
முடியுமா மாமா. அபிக்கு,
காவியாற்கு போன் செய்த தரண்.
அன்னபூராணி அம்மா தான் கணவன்
பல வருடம் கழித்து வந்து
இருப்பதால் அவருக்கு பிடித்த
சமையல் செய்து கொண்டு
இருக்கும் அன்னபூராணி அம்மா.
கயல், பாரதி எப்படி இருக்கிகா
அம்மா.அப்பா என அழுது கொண்டு
ஒடி வந்த கயல் பாரதி எதுக்கு மா
அழுகை நீங்கள் இனி அழுகவே
கூடாது.
தொடரும். ..