சேமிப்பு
பாவம் தேனீ சேமித்துவைத்த தேனை
யாரோ திருடி அனுபவிக்க....
இவன் ஈட்டி சேமிப்பது யாருக்கு
பொருளும் பணமும் சேமிக்கும் இவன்
இறைவன் அருளை சேமிக்க நினைக்காததேன்