மெய்ப்பொருள்
மெய்யில் பொருளிலெல்லாம் மெய்மறந்து வாழும்
மானிடர் இப்பொய்ப்பொருட்களில் ஆசை அகற்றி
மெய்க்காண விழைந்தால் வாழ்வின் பயன் காணலாம்
மெய்ப்பொருளும் விளங்கும் கண்முன்னே
பேரின்பமும் கிட்டும் ஆங்கு