மறந்து போகும்

மனிதனின் எண்ணங்கள்
மாறும் போது
குணங்கள் மாறும்...!!

குணங்கள் மாறும் போது
மனிதனின் நிலை மாறும்

மனிதனின் நிலை மாறினால்
கடந்து வந்த பாதை
"மறந்து போகும்" ...!!

சிலருக்கு தான் மனிதன்
என்பதே "மறந்துபோகும்" ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Oct-21, 8:28 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maranthu pogum
பார்வை : 148

மேலே