💞காதலனாக அல்ல கணவனாக🥰

என் வாழ்வில்
இன்பமும் தந்தாய்......
துன்பமும் தந்தாய்........
மறக்கவும் வைத்தாய்........
நினைக்கவும் வைத்தாய்.......
முடிவில் என்னை
காதலிக்க வைத்தாய்.......
கல்யாணம் செய்தாய்......
காதலனாக அல்ல
கணவனாக........!!!😍😘

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (12-Oct-21, 7:12 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 155

மேலே