அரவத்தின் தயக்கம்

என் இனியவளே
மகுடியின் இசையில்
மயங்கி வளைந்து நெளிந்து
நடனம் ஆடும் அரவம் கூட...!!

உந்தன் நடனத்தின்
அசைவில் மெய் மறந்து
தன் அசைவை மறந்து
செல்லும் இடம்
புரியாமல் தவிக்குது..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Oct-21, 11:18 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 91

மேலே