ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -18

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -18

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

காசிநாதன் இடம் தரண் தான்

வாழ்க்கையில் நடந்த எல்லாம்

விஷயத்தையும் சொன்னான் தான்

கண்ட கஷ்டம், அவமானம்,

சந்தோசம் என தான் மனதில் இருந்த

விஷயத்தை காசிநாதன் இடம்

சொன்னான்.அதை கேட்ட

காசிநாதன் மனம் மிக வேதனை

அடைந்தது சரி போனது போகட்டும்

இனி எல்லாம் நல்லது நடக்கும் என

நினைத்து கொண்டு முதலில் தான்

மனைவி அன்னபூராணி இடம் நாம்

ஒரு சொந்த விடு வாங்க வேண்டும்

நீ என்ன சொல்கிறாய். உங்கள்

விருப்பம் போல் செய்யுங்கள். சரி

தரண் நல்ல பெரிய விடு ஒன்று பார்

அதை வாங்கி விடலாம் தரண். சரி

அப்பா.பாரதி கலெக்டர் தேர்வு எழுதி

விட்டால் எப்போது தேர்வு முடிவுகள்

வரும் என காத்திருந்தால். ராமு

அண்ணா வருகிறார் காசிநாதன்னை

பார்த்து வணக்கம் ஐயா. வணக்கம்

ராமு எப்படி இருக்கு வேலை. எங்க

ஐயா சரியாக வேலை இல்லை

என்ன செய்து என தெரியவில்லை.

கவலைப்படாதே ராமு வேலை

வரும்.நீங்கள் சொன்னது போல்

நடந்தால் ரொம்ப சந்தோசம் ஐயா.

எங்கே தரண் ஐயா அவன் வெளியில்

போய் இருக்கிறான்.என்ன விஷயம்

ராமு சொல்லு ராமு.இல்லை ஐயா

பக்கத்தில் ஒரு விடு விலைக்கு

வருகிறது அதை போய் பார்த்து

விட்டு வந்தால் எனக்கு தெரிந்தவர்

இடம் சொல்லி விற்க தான் ஐயா.

அப்படியா ராமு நான் கூட தரண்

இடம் ஒரு விடு வாங்கலாம் என

சொன்னேன் இப்போது நீ வந்து

அதோ விஷயத்தை சொல்கிறாய்

சரி போய் பார்த்து விட்டு வா நல்ல

புது விடு என்றால் அதை நாமே

வாங்கி விடலாம் ராமு.சரி ஐயா

எனக்கு ரொம்ப சந்தோசம் அப்போ

நான் உடனே பார்த்து விட்டு

வருகிறேன்.அபி தான் கணவன்

வெற்றி இடம் என்னால்

நம்பமுடியாவில்லை வெற்றி எங்க

அப்பா இவ்வளவு வருடம் கழித்து

வருவர் என்று நான்

நினைக்காவில்லை வெற்றி. அபி

இப்போ உனக்கு சந்தோசம் தானே.

ரொம்ப வெற்றி. இனி கவலை

வேண்டம் அபி நாம் தரண்

கல்யாணத்தை சிறப்பாக செய்வது

எப்படி என யோசி அபி.அண்ணா

என்ன விஷயம் ஏதோ சிறப்பாக என

பேசிகிட்டு இருந்திகா அண்ணி.வா

வா ஆதவ் இது நாம் தரண்

கல்யாணம் தான் ஆதவ்.ஆமாம்

இதே விஷயம் தான் ரோஜாவும்

சொன்னால் எங்கே அவள். நான்

இங்கே தான் இருக்கிறேன். ஆடா

பாவி இவ்வளவு நேரம் நாங்கள்

பேசியதை எல்லாம் ஒட்டு கேட்டியா

ஆமாம் நீ பெரிய ரகசியம் பேசுனா

பாரு போவியா.சரி அக்கா தங்கை

பிரச்சனை அப்புறம் வைத்து

கொள்ளுங்கள்.அமலா புதிய

ஒப்பந்தத்தில் கிடைத்த லாபத்தை

தான் இடம் வேலை செய்யும்

தொழிலாளர்களுக்கு அதில் பதியை

தர நினைத்தால். தான் கணவன்

விஜயகுமார் இது சூப்பர் அமலா

ஆனால் ஆதி என்ன சொல்லுவன்

என தெரியவில்லையே அமலா.ஆதி

இப்போது ரொம்ப மாறிவிட்டன்

அதனால் அவன் ஒன்றும் சொல்ல

மட்டான்.ஆதி காவியா வருகிறார்கள்

அமலா வா காவியா மெதுவாக வா

சரி அத்தை. ஆதி உன்னிடம் ஒன்று

சொல்ல வேண்டும் என்ன அம்மா

அமலா லாபத்தை

தொழிலாளர்களுக்கு பாதி தரலாமா

ஆதி.கண்டிப்பாக தரவேண்டும் அவர்

இல்லை என்றால் நாம் இல்லை

அம்மா நீங்கள் கொடுங்கள் அம்மா.

ஆதி நீயா பேசுவது அதிசயம்மாக

இருக்கு ஆதி.ஆமாம் அப்பா

இனிமேல் இப்படி தான் அப்பா.

ராமுவந்து விட்டை பார்த்தான் விடு

ரொம்ப பெரிய விடு அழகான விடு

புது விடு இதை உடனே காசிநாதன்

ஐயா இடம் தரண் இடம் சொல்ல

வேண்டும் என வருகிறான். பல்லவி

எழுதும் கதை மக்கள் இடம் நல்ல

வரவேற்பு பெற்று உள்ளது என

அவளுக்கு பத்திரிகையாளர்கள்

போன் செய்து பாராட்டினார். நீங்கள்

கதை தொடர்ந்து எழுத வேண்டும்

என பாராட்டினர். பல்லவி நன்றி

சொன்னால். பின் தரண்,

அன்னபூராணி,கயல், பல்லவிக்கு

வாழ்த்து சொன்னார்கள் அப்போது

வந்த ராமு , தரண் உன் அப்பா

காசிநாதன் ஐயா எங்கே தரண்.

ஏதற்கு அண்ணா.அதை நான்

சொல்கிறேன் தரண் புதுவிடு வாங்க

தான் தரண்.சரி அப்பா. என்ன ராமு

விடு எப்படி இருக்கு.ஐயா விடு சூப்பர்

புது விடு பெரிய விடு ஐயா.சரி ராமு.

நீங்கள் உடனே வாருங்கள் போய்

பார்த்து விட்டு வரலாம் ஐயா. நீ

தரண்னை அழைத்து போய் காட்டு.

அம்மா, அப்பா நாம் எல்லோரும்

போய் பார்ப்போம். ஆமாம் அப்பா

அண்ணன் சொல்வது போல் நாம்

எல்லோரும் போய் பார்த்து விட்டு

வரலாம். சரி வா அன்னபூராணி,

கயல்,பாரதி, தரண்,ராமு வா போய்

பார்த்து விட்டு வரலாம். சரி ஐயா.

என எல்லோரும் புது விட்டிற்கு

வந்தனர் விட்டை நல்ல சுற்றி

பாருங்கள் கயல், பாரதி,

அன்னபூராணி நீயும் போய் பார்த்து

வா.ராமு அண்ணா விலை எவ்வளவு

42லட்சம் தரண் தம்பி சரி அண்ணா.

பேசி முடித்து விடலாமா. என்ன

தரண் உனக்கு பிடித்து இருக்கா.

அப்பா எனக்கு பிடித்து இருக்கு கயல்

அக்காவுக்கு, அம்மாவுக்கு பிடித்து

இருக்கு.உன் பதில் என்ன தரண்.

அப்பா வெற்றி மாமா, ஆதவன் மாமா

ஆதி மாப்பிள்ளை,அருள்மாப்பிள்ளை

இவர்கள் வந்து பார்த்த பின்னர்

பேசலாம் அப்பா.சரி தரண்.

வெற்றிக்கு போன் செய்த தரண்

மாமா.

சொல்லு தரண் என்ன எல்லோரும்

எப்படி இருக்காக.நல்ல இருக்ககா

மாமா.சரி தரண்.மாமா அப்பா புது

விடு வாங்கலாம் என சொல்கிறார்.

ஏய் சூப்பர் தரண் கண்டிப்பாக வாங்க

வேண்டும். நாங்கள் இப்போது புது

விட்டை பார்க்க வந்து இருக்கிறோம்

நீங்கள் வந்து பார்த்து விட்டு ஒகே

என சொன்னால் பேசி முடித்து

விடலாம் நீங்களும் ஆதவன்

மாமாவும் வாருங்கள் மாமா. சரி

தரண் அப்போ உங்கள் அக்கா அபி,

ரோஜா வேண்டாமா. மாமா அப்படி

இல்லை அவர்களும் தான். தரண்

நான் சும்மா தான் கேட்டேன்.

நாங்கள் வருகிறேம்.சரி மாமா.

என்ன சொன்னார் மாப்பிள்ளை

தரண்.வாருகிறோம் என

சொன்னாங்க.காவியா இடம்

சொல்லி விடுகிறேன் அப்பா.இல்லை

நீ சம்மந்தி அம்மா அமலா அவர்கள்

இடம் சொல்லு.சரி அப்பா. போன்

செய்தல் அவர்களுக்கு

போகாவில்லை.சரி விடு.அருள்

இடம் சொல்லி விடுகிறேன். கயல்

அண்ணா வேண்டாம்.நான் பார்த்து

விட்டேன் அதுவே போதும். வெற்றி

ஆதவன் வந்தனர் வந்து பார்த்து

விட்டு சூப்பர் தரண் வாங்கி விடலாம்

தரண் எவ்வளவு விலை ராமு

42லட்சம் டாக்டர். சரி மாமா வாங்கி

விடலாம். என பேசி முடித்து

விட்டனர் யார் பெயரில் வாங்கலாம்

தரண். மாமா அம்மா அப்பா பெயரில்

தான். இல்லை இதை நான் தரண்

பெயரில் தான் வாங்க வேண்டும்.

சரி அன்னபூராணி உன் விருப்பம்

தான் என் விருப்பம். கயல், பாரதி

உங்கள் விருப்பம். அண்ணன்

பெயரில் தான் வாங்க வேண்டும்

அப்பா. சரி என வாங்கி விட்டனர் .

எல்லோரையும் அழைத்து புது

விட்டிற்கு பால் காய்ச்ச வேண்டும்

நாம் மகள்கள் குடும்பத்தை அழைக்க

வேண்டும் அன்னபூராணி.ஆமாம்

எல்லோருக்கும் துணி மற்றும்

நகைகள் வாங்கி தரவேண்டும். சரி

அன்னபூராணி.தரண் நாம் கடைக்கு

சென்று எல்லோருக்கும் துணி

எடுத்து வந்து விடலாம். சரி அப்பா

என எல்லோரும் கடைக்கு சென்று

வாங்கி வந்தனர். முறை படி

அழைக்க காசிநாதன் அன்னபூராணி

அபி,ரோஜா விட்டிற்கு வந்தனர்.

வாங்க வாங்க சம்மந்தி என

காந்திமதி,விநாயகம் அழைத்தனர்.

அபி எப்படி இருக்கா.நல்ல

இருக்கிறேன் அம்மா.ரோஜா நீ.

நானும் சூப்பர்ரா தான் இருக்கிறேன்

அம்மா. கொடு என் பேத்தியை

ரோஜா.இந்தருங்கள் அப்பா.ஏய் குட்டி

தங்கம் தாத்தாவை பாருங்கள். பாட்டி

கிட்ட வாங்க குட்டி அம்மா.

மாப்பிள்ளை, சம்மந்தி நீங்கள்

எல்லோரும் எங்கள் விட்டிற்கு வந்து

சிறப்பாக செய்து தரவேண்டும்.

கண்டிப்பாக மாமா. ஆமாம் சம்மந்தி

கண்டிப்பாக வருகிறோம்.

அன்னபூராணி அதை எடு என

துணிகள் நகைகள் எல்லாம்

கொடுத்து அழைத்தனர். பேத்திக்கு

அந்த செயின் போடு அன்னபூராணி

சரி.இது எல்லாம் ஏதுக்கு. மாமா

இருக்காட்டும் மாப்பிள்ளை. சரி

வருகிறேம்.அடுத்து அமலா

விஜயகுமார் விட்டிற்கு வந்தனர்.

ஆதி. மாமா, அத்தை,தரண் வாங்க

வாங்க என்ன ஆச்சரியம்

எல்லோரும் வந்து இருக்கிகாக.

காவியா, அம்மா, அப்பா வாங்க என

அழைத்தான். வாங்க சம்மந்தி என

பேசி வந்த விஷயம் எல்லாம்

சொல்லி முடித்தா பின். தரண்

அத்தை இதில் ஐந்து லட்சம் பணம்

இருக்கு.சரி தரண் எனக்கு ஏதற்கு.

நீங்கள் எனக்கு கொடுத்து உதவியா

பணம் அத்தை அதை நான் திருப்பி

தருவது தான் முறை.ஆமாம்

சம்மந்தி தயவு செய்து வாங்கி

கொல்லுங்கள்.இல்லை நான் திரும்ப

பணம் வரும் என நினைத்து

தரவில்லை.இதை என் மகனுக்கு

தருகிறேன் என நினைத்து தான்

தந்தேன் தரண் காவியாவின்

அண்ணன் என நினைக்கவில்லை

என் மகன் என நினைக்கிறேன்

ஆதியும், தரணும் ஒன்று தான் அதை

பிரிக்க வேண்டாம் சம்மந்தி. சரி

சம்மந்தி வருகிறேம் என கிளம்பி

விட்டனர் அடுத்து அருள் விட்டுக்கு

வந்தனர் அழைத்தனர்.அவர்களும்

வருகிறேன் என சொல்லி விட்டனர்.

புது வீடு பால் காய்ச்ச,காவியா

குடும்பம் முதலில் வந்தனர் அடுத்து

அபி,ரோஜா குடும்பம் வந்தனர்.

கடைசியாக அருள் குடும்பம்

வந்தனர் எல்லோரும் சேர்ந்து பால்

காய்ச்சினர் சந்தோசம்மாக பேசி

கொண்டு இருந்தனன்.அப்போது

திடீரென கயல் மயங்கி விழுந்தால்

ஓடிவந்த ரோஜாவும்,காமிராவும்

கயல் என்ன ஆச்சி கயல் என

அவர்கள் எழுப்பினார். வந்த வெற்றி

கயல் கையை பிடித்து பார்த்தான்

கயல் நீ அம்மா ஆகபோகிறாய்

என சொல்ல எல்லோருக்கும்

சந்தோசம் தங்கமுடியவில்லை.

அருள்,கயல் எனக்கு என்ன பேசுவது

என தெரியவில்லை கயல் என

சொன்னான். அப்படியே எல்லோரும்

பேசி சிரித்து கொண்டு இருந்தனர்

எல்லோருக்கும் பெரிய விருந்து

வைத்த காசிநாதன் எனக்கு மனம்

நிம்மதியாக இருக்கு தரண் என

சொன்னார். ஆமாம் அப்பா இப்படி

பார்க்க அழகாக இருக்கு.பின் வெற்றி

,ஆதவன், ஆதி,அருள்,தரண் என

எல்லோரும் பேசி கொண்டு

இருந்தனர் அப்போது ஆதவன்

நான் இனிமேல் இங்கே தான்

இருக்காக போகிறேன் ஒரு புதிய

தொழில் ஆரம்பிக்கபோகிறேன்.

என்ன வேலை அண்ணா அதுதான்

தெரியவில்லை ஆதி.உனக்கு பிடித்த

வேலை செய் ஆதவ. அண்ணா

எனக்கு ஏதாவது புதுசா செய்ய

வேண்டும் என நினைக்கிறேன்

அண்ணா. சரி மாமா உங்களுக்கு

என்ன ஐடியா இருக்கு.எனக்கு

ஒட்டல் நடத்தலாமா இல்லை

பெரிய ஷாப்பிங் மால் நடத்தலாமா

இல்ல ஐவுளி ஷோரூம்

ஆரம்பிக்கலாம என நினைக்கிறேன்.

ஆதவன் அண்ணா. சொல்லு அருள்.

நீங்க படிச்ச படிப்புக்கு சம்மந்தம்

இல்ல வேலை அண்ணா நீங்க

சொன்னது.ஆமாம் அருள் படித்தவன்

பிடித்த வேலை செய்ய கூடாதா

திருடுவது,கொள்ளை அடிப்பது

தவற உழைத்து என்ன வேலை

வேண்டும்மாலும் செய்யலாம்

அருள்.அண்ணா சூப்பர் நீங்கள்

சொன்னது.நன்றி ஆதி.அண்ணா

நீங்கள் ஐவுளி கடை திறப்பு விழா

செய்யுங்கள் அண்ணா நான் சூரத்

மற்றும் வெளிநாட்டில் இருந்து

துணிகளை இறக்குமதி செய்து

தருகிறேன்.சரி அப்போ எனக்கு ஒகே

தரண் நீயும் நானும் சேர்ந்து புதிய

ஐவுளி கடை ஆரம்பிக்கலாம்.

ஆதவன் மாமா நான் ஏதுக்கு

வேண்டாம் மாமா. தரண் நீயும்

ஆதவன் சேர்ந்து செய்தால் நல்ல

இருக்கும். ஆமாம் மாமா நீங்கள்

இருவரும் இணைந்து செய்யுங்கள்.

ஆமாம் தரண் உனக்கு துணிகளை

பற்றி நல்ல தெரியும் வா தரண். நான்

மாமா அத்தை இடம் பேசுகிறேன்

என உள்ளே வந்த ஆதவன்.

மற்றவர்கள் தரண் திருமணம் நாள்

பற்றி பேசி கொண்டு இருந்தனர்.

ஆதவன் எல்லோருக்கும் நான்

ஒரு விஷயம் சொல்கிறேன். என்ன

மாப்பிள்ளை.நான் ஒரு புதிய ஐவுளி

கடை ஆரம்பிக்க போகிறேன்.மாமா

இனி நான் மற்ற கடைக்கு போக

தேவைஇல்லை நாம் கடையில்லே

எனக்கு பிடித்ததை எடுத்து

கொள்ளலாம்.ஆமாம் பாரதி.நல்ல

விஷயம் ஆதவன். சரி அப்புறம்

என்ன.நான் தரண் இருவரும் சேர்ந்து

ஆரம்பிக்கா போகிறேம். ஆதவ் சூப்பர்

டா.ஆனால் அவன் வர

யோசிக்கிறான்.தரண் இங்கே வா.

சொல்லுங்க அப்பா. என்ன யோசிக்க

இல்லை அப்பா முதல்லே எனக்கு

மாமா ஐந்து லட்சம் பணம் கொடுத்து

உதவி செய்தார். அதற்கே நான்

பணம் கொடுக்க வில்லை இப்போது

ஐவுளி என்றால் பாதி பணத்தை தர

வேண்டும் தானே அப்பா.தரண் நான்

யாருக்கோ தரவில்லை நீ வேறு

என நினைக்கவில்லை ரோஜாவின்

தம்பி என் மச்சான் நீ அதை விட

பல்லவி என் தங்கை என் தங்கை

கணவன் உனக்கு ஒரு பிரச்சனை

என்றால் அதை பார்த்து விட்டு

இருக்காக முடியாது.நீ எங்களை

எப்படி பார்த்து கொள்கிறாய். அதே

போல் தான் தரண் நீயும் நானும்

சேர்ந்து செய்யலாம். சரி மாமா.

மாப்பிள்ளை எவ்வளவு பணம் ஆகும்

ஒரு ஐம்பது லட்சம் ஆகும் மாமா.

சரி மாப்பிள்ளை நான் தருகிறேன்.

இல்லை மாமா நான் பார்த்து

கொள்கிறேன்.இல்லை மாமா நான்

பணம் தந்தால் தான் வருவேன். சரி

உன் இஷ்டம் தரண் எல்லாம் பணம்

தருகிறேன் மாமா. இல்லை தரண்

நீ 25லட்சம் பணம் தந்தால் போகும்

தரண். சரி மாமா என உடனடியாக

கடை ஆரம்பித்தனர் கடை பெரியது

எல்லோரும் கடையை சுற்றி

பார்த்தனர் நல்ல இருக்கிறது தரண்

ஆதவன் என அமலா. அண்ணா

சூப்பர் என அருள். காசிநாதன்,

அன்னபூராணி,காந்திமதி, விநாயகம்

எல்லோரும் வாழ்த்தினார்.

ராமு இப்போது சந்தோசம்மா.

ஆமாம் ஐயா.ஐவுளி கடை

வியாபாரம் சிறப்பாக இருக்கிறது.

அடுத்த திருமண வைப்போகம் தான்


தொடரும். ...

எழுதியவர் : தாரா (15-Oct-21, 7:14 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 77

மேலே