அப்பா

தோள் வலித்தே சுமந்தாலும்
கூழ் குடித்தே வளர்த்தாலும்
என் கோமகன் நீதானடா
என்றே பெருமித செருக்கு கொள்வான்
அவன் என்னை என்றெடுத்தவன்

எழுதியவர் : கார்த்திக் பழனிச்சாமி (16-Oct-21, 10:36 pm)
Tanglish : appa
பார்வை : 163

மேலே