வரமாக

🌷🌷🌷🌷🌷🌷🌷

நீயும் நானும்
ஒன்றாக
ஒரே நேரத்தில்
பிறக்கவில்லை,
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக....

ஆனால்,

இப்போதல்ல...
இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து...
இருவரும்,
ஒன்றாக
ஒரே நேரத்தில்
இறந்து போவோமே,
வரமாக...
அல்லது
சாபமாக...

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Oct-21, 4:46 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : VARAMAGA
பார்வை : 208

மேலே