கலித்துறை எப்படி மறந்தார்
எப்படி மறந்தார்
யேழையு மிவனை. . திரைப்பட முயரம் ஏற்றியது
பாழையு. மிவனை அரசியல் ஏற்றப் பணக்காரன்
மோழைகள் கர்ஜிக் கும்புலி என்று. உருமுவதென்
கோழையும் யேழை மோழையும் மறந்து குதிக்கிறதே
மோழை ---- கொம்பில்லா சாதுவான மிருகம்