வெள்ளாமணக்கு இலை - நேரிசை வெண்பா

வெள்ளாமணக்கு இலை
நேரிசை வெண்பா

மந்தங் கதித்தெழுந்த வாதம் மருமவலி
பந்தமல (மி)யாவும் பறக்குங்காண் - சந்ததமும்
பூமணக்கு நெய்த்த புரிகுழன்மா தேவெள்ளை
யாமணக்குப் பத்திரியால் ஆய்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் அக்கினி மந்தம், வாதவலி, மார்பு நோய், மலக்கட்டு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-21, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே