காதல்

கலிவிருத்தம்

கண்ணும் கண்ணிணை பார்வை யொக்கவும்
திண்ணம் காதலில் என்ற. கம்பரின்
எண்ணத். தையிவர். எதற்கு பத்தியில்
பண்ணை காதலில். பாடு. கின்றாரோ


கண்ணோடு கண்பார்க்க காதலாம் இன்றோ காகிதத்தில் பத்தி பத்தியாய்
காதலை எழுதியே சாகடிக்கின்றார். காதல் இரகசியமானது. வாழ்த்து மடலல்ல
வாசிக்க.

(பார்வை யொன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமோ )

பணம் படைத்தவன் சினிமாவில் கவிஞன் எழுதியதை பாருமே

எழுதியவர் : பழனி ராஜன் (18-Oct-21, 7:58 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal
பார்வை : 52

மேலே