நன்றி டாஸ்மாக்

எல்லோரும் மறதி வேண்டாம் என்றே மருந்து உட்கொள்கிறார்கள்...

நான் அவளை மறக்க வேண்டுமென்றே மருந்து உட்கொள்கிறேன்...

-நன்றி டாஸ்மாக்...

எழுதியவர் : (18-Oct-21, 11:51 am)
சேர்த்தது : பொன்னி ப்ரபா
Tanglish : nandri taasmaac
பார்வை : 25

மேலே