ஆயுதபூஜை

பூஜைசெய்யவேண்டாம்
புனிதம்செய்யுங்கள்

உழைப்பவனின்
உடம்பேஆயுதம்

பூஜை
மனிதனின்ஆசை
புனிதம்
ஆன்மாவின்ஆசை

கருவிகளோடு
கட்டையில்போகும்வரைவாழும்
மண்வாசகாரனுக்கு
மனிதர்களே
மகிமைசெலுத்துங்கள்

எழுதியவர் : (19-Oct-21, 8:58 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 114

மேலே