மனித ஆசைகளுக்கு அளவில்லை

நம்ம வாழ்கிற இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலான
நேரத்தை பிறரின் முன்னேற்றத்தை பற்றிய யோசிக்கின்றோம்
அவரை போல ஆக வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம் .
நமக்கு கிடைத்தது எத்தனை பேருக்கு கிடைத்தது என்று
யோசிப்பதில்லை . உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும்
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களை பார்த்து
அவர்களை போல் ஆக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
அனைத்து வசதிகள் இருந்தாலும் மனம் போதும் என்று எண்ணுவதில்லை.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (20-Oct-21, 11:19 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 176

மேலே