இளைய தளபதி விஜய்

வெற்றி ஒன்றே துவக்கம்..
ரசிகனை ரசிக்க வைப்பதே இவனுக்கு பழக்கம்....
நான் உங்கள் ரசிகன் என்பதே இவன் விரும்பும் பதக்கம்....
மாணவர்களுக்கு இவன் மாண்பு மிகு மாணவன்...
ஆணவம் பிடித்தவர்களுக்கு இவன் கில்லி...
உன்னைக் கண்டால் துள்ளாதமனமும் துள்ளுதே...
இளைய தளபதி என்ற வார்த்தை எனக்குள் அடிக்கடி சொல்லுதே...
உன்னைகண்டாலே குழந்தைகளுக்கு குஷி.
பெண்கள் மனதை வேட்டையாடும் வேட்டைக்காரனா..
வசிகரம் செய்யும் வசிகராவா...
பாதுகாக்கும் துடிக்கும் காவலனா நீ...
நண்பிகளின் உற்ற நண்பனா நீ..
வசனத்தில் புதிய கீதை
நடனத்தில் நீ புதிய பாதை..
மவுனம் கொள்ளும் புலி..
கத்தி தீட்டிய உனது வழி..
திரைத்துரையே உனது சர்கார்..
வரி விலக்கு உனக்கு இல்லை...
மெர்சலான ரசிகர்களை பெற்றிருப்பதே உனது வெற்றியின் எல்லை...
One of the Most
One of the Best
One of the BEST.....
-மதுரைவிசை

எழுதியவர் : மதுரைவிசை (20-Oct-21, 5:04 am)
சேர்த்தது : மதுரைவிசை
பார்வை : 1439

மேலே