மௌன முத்தங்கள்

வெட்கம் இன்றி

ஒரு முத்தம் மட்டும் போதுமடி பெண்ணே

சத்தம் இன்றி என் மனதிற்குள் நடக்கும்

மௌன யுத்தங்கள் யாவும்

மரணித்துப் போகுமே
என்னோடு......

எழுதியவர் : Ramkumar (20-Oct-21, 8:10 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : mouna muthangal
பார்வை : 179

மேலே