🌷🌷விதி
💥💥💥💥
விதியை
நம்புகிறாயோ...
இல்லையோ...
நான்
நம்புகிறேன்.
ஒரு வேளை
உன்னை
நேசித்தால்தான்,
ஒருவன் தற்கொலை
செய்து கொள்ள வேண்டும்
என்ற
விதி இருந்தால்....
அந்த ஒருவன்
நானாக
இருந்து விட்டுப் போகிறேன்...
போடி....
✍️கவிதைக்காரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
