ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -19
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -19
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை
ஜவுளி கடை வியாபாரம் சிறப்பாக
இருக்கிறாது வரும் லாபத்தில்
ஆதவன் பாதியை தரண் இடம்
தந்து விடுகிறான். ராதா,சிவா குமார்
அருள் இடம் பேசினார். அருள் நாம்
கயல்லை அழைத்து வர வேண்டும்.
அவள் இல்லாத விடு.விடாகவே
இல்லை நான் ஏதே தப்பு செய்து
விட்டது போல் இருக்கிறது. ஒரு
நல்ல பெண் மனதை புரிந்து கொள்ள
வில்லை அருள் இதை பற்றி
யாரும் கேட்க வில்லை சம்மந்தி
எவ்வளவு மாரியாதை கொடுத்தனர்.
ஆமாம் உடனே போய் என்
மருமகளை அழைத்து வர அருள்.
சரி அப்பா நான் போய் அழைத்து
வருகிறேன் இனி அவள் மனதை
நான் புரிந்து நடப்பேன். சரி அழைத்து
வா. காசிநாதன் இனி கல்யாண
வேலை சீக்கிரம் பார்க்க வேண்டும்
அன்னபூராணி.ஆமாம் நாள் மிக
குறைவாக இருக்கிறது. காந்தி மதி
விநாயகம் தான் மகன்கள் ஆகிய
வெற்றி, ஆதவன் இருவரையும்
அழைத்து நீங்கள் தரண் கல்யாண
வேலையை நீங்கள் தான் செய்ய
வேண்டும் சம்மந்தி விட்டிற்கு போய்
என்ன செய்வது என கேட்டு
அவர்களுக்கு உதவியாக
இருக்காங்க. சரி அம்மா. பல்லவி
நாம் விட்டு பெண் நீங்கள் அண்ணன்
முறை செய்ய வேண்டும். சரி அப்பா.
இதை பார்த்த ரோஜாவிற்கும்,
அபிக்கும் எவ்வளவு சந்தோசம் தன்
அம்மா விட்டின் மேல் எவ்வளவு
அன்பு வைத்து இருக்கிறாகள் ரோஜா.
ஆமாம் அபி. ஆதி , காவியா இடம்
தரண் கல்யாணத்திற்கு என்ன
செய்வது காவியா. என்ன அதிசயம்
ஆதி நீங்கள் என் அண்ணன்
கல்யாணத்திற்கு என்ன செய்வது
என கேட்பாது நீங்கள்ளா ஆதி.ஏய்
என்னை கிண்டல் செய்வதே உனக்கு
வேலை காவியா. சரி யா சும்மா
தான் ஆதி சொல்லுங்கள் உங்களுக்கு
என்ன தோன்றுகிறது. எனக்கு
தெரியவில்லை காவியா என் ஐடியா
ஒரு கார் கிப்ட் கொடுக்கலாம
காவியா.ஏய் சூப்பர் ஆதி எங்க
அண்ணன் எப்போதும் சைக்கிளில்
தான் வருவார் போவார் அவர் கார்
ஒட்டினால் சும்மா எவ்வளவு
மாஸ்சா இருக்கும் ஆதி உடனே கார்
ஷோரூம் போக ஆதி புக் செய்து
விடலாம் ஆதி நிஜாம்மா தானே
சொன்னிங்கா.என்ன காவியா
இதுவும் சந்தேகம. இல்லை ஆதி.
கண்டிப்பாக கார் கிப்ட் கொடுக்கலாம்
நீ சந்தோசம்மாக இரு காவியா இந்த
விஷயம் யாருக்கும் தெரிய
வேண்டாம் காவியா அம்மா
செய்வது செய்யட்டும் நாம் இதை
செய்யலாம் காவியா. ஒகே ஆதி
கல்யாணத்திற்கு வேலையை காசிந
நாதன் மிக வேகமாக செய்து
கொண்டு இருக்கிறார். அன்னபூராணி
எல்லோருக்கும் பட்டுபுடவை எடுக்க
வேண்டும்.மாப்பிள்ளைகளுக்கு
பட்டு சட்டைகள் என எல்லாம்
எடுக்க வேண்டும்.சரி அன்னபூராணி
இதை எல்லாம் நாம் புது கடையில்
எடுத்து விடலாம் தானே
அன்னபூராணி.சரி நீங்கள்
சொல்லுவது சரி தான் வெளியில்
எடுப்பது நாம் கடையில் எடுத்து
விட்டு எவ்வளவு பணம்மோ அதை
கொடுத்து விடலாம். சரி பல்லவி
மாமா,அத்தை என கூப்பிட்டு
கொண்டே ஒடி வந்தால். என்ன
விஷயம் பல்லவி மாமா நாம் பாரதி
கலெக்டர் ஆகிவிட்டால் தேர்வில்
முதலிடம் வந்து இருக்கிறாள். என்ன
சொல்கிறாய் பல்லவி நிஜம்மாகவா
பல்லவி. ஆமாம் அத்தை சத்தியமாக
பாரதி வந்தால் அம்மா, அப்பா
என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்.
நல்ல இரு பாரதி எனக்கு எவ்வளவு
சந்தோசம் பாரதி முதலில் தரண்
இடம் சொல்லு அவன் ரொம்ப
சந்தோசம் பாடுவன்.முதலில் நான்
அண்ணன் இடம் தான் சொன்னேன்
அம்மா.சரி பாரதி.இன்றுமுதல் நான்
கலெக்டர்ரின் அப்பா.ஆமாம் மாமா.
தரண் வந்து விட்டன் பாரதி என
அழைத்து கொண்டே வந்தான்.
அண்ணா.சூப்பர் டா நீ எனக்கு
எவ்வளவு பெருமை தேடி தந்து
விட்டாய் பாரதி இந்த ஸ்வீட் பாரதி.
அண்ணா நீங்கள் தான் முதலில்
சாப்பிடவேண்டும். நீ சாப்பிடு பாரதி
என் சாப்பிடா வைத்தான்.
எல்லோரும் போன் செய்து பாரதிக்கு
வாழ்த்து சொன்னார்கள். அருள்
கயல் விட்டிற்கு வந்தான்.
அன்னபூராணி வாங்க மாப்பிள்ளை
வாங்க என அழைத்தார்.
வாருகிறேன் அத்தை. வாங்க மாமா.
பாரதி எப்படி இருக்காக. நல்ல
இருக்கிறேன் மாமா. மாப்பிள்ளை
நாம் பாரதி கலெக்டர் ஆகிவிட்டால்
தேர்வில் முதலிடம் வந்து
இருக்கிறாள். வாழ்த்துக்கள் பாரதி.
நன்றி மாமா. உங்கள் அக்கா கயல்
எங்க பாரதி மாடியில் இருக்கா.சரி
நான் போய் பார்த்து வாருகிறேன்
அத்தை வந்தால் சொல்லு பாரதி.
சரி மாமா.கயல் பாட்டு கேட்டு
கொண்டு இருக்கிறாள். அருள்
வருகிறான். கயல் என அழைத்தன்.
வாங்க அருள் என்ன திடீரென்று
வந்து இருக்கிகா யாரை பார்க்க
அப்பவையா இல்ல அண்ணன்ன
அருள்.என்ன கயல் நான் உன்னை
பார்க்க தான் வந்தேன். என்னையா
என்ன விஷயம் திரும்ப என்னோடு
சண்டை போடவா.இல்லை கயல்
சேர்ந்து வாழ நீ இல்லாமல் என்னால்
வாழ முடியாது நான் இனி குடிக்க
மாட்டேன் கயல் நீ வா என்னோடு.
எங்க. நாம் விட்டிற்கு.ஏதுக்கு திரும்ப
முதலில் இருந்து ஆரம்பிக்கவா நான்
வர மாட்டேன் உங்களை நம்பி
திரும்ப ஏமறமுடியாது.இல்லை
கயல் நீ வந்த நான் அம்மா அப்பா
என எல்லோரும்.
உன்னை நல்ல பார்த்து கொள்வோம்
கயல். வேண்டம் அருள் என்னால்
என் குழந்தையை கஷ்டபடுத்த
முடியாது உங்களிடம் சண்டை போட
முடியாது உங்கள் அம்மா உங்களை
கண்டித்து வளர்க்கவில்லை அது
போல் என் குழந்தையை என்னால்
வளர்க்க முடியாது என் அண்ணன்
போல் அவளை வளர்க்க வேண்டும்
அருள்.சரி கயல் நாம் இருவரும்
சேர்ந்து வளர்க்கலாம் கயல். எப்படி
உங்களை நம்புவது.நாம் குழந்தை
மீது சத்தியமாக கயல் நீ நாம்
குழந்தை வேண்டும் கயல். விட்டிற்கு
வந்து இருந்த தரண் மாடிக்கு
வருகிறன் அருள் மற்றும் கயல்
இருவரும் பேசுவதை கேட்கிறான்
நாம் மாப்பிள்ளை மாறிவிட்டார் என
கயல் புரிந்து கொண்டு போய் வாழ
வேண்டும் என இருவர் பேசுவதை
பொறுமையாக கேட்டு கொண்டு
இருந்தன். அருள் குழந்தை மீது
சத்தியம் செய்கிறான். இதற்கு மேல்
என்ன வேண்டும் கயல் என கேட்டு
கொண்டு வருகிறான் தரண்.
அண்ணா என்கிறாள். கயல்
மாப்பிள்ளை மாறிவிட்டர் இதற்கு
மேல் தண்டனை வேண்டாம். நீ
போய் அவருடன் சந்தோசம்மாக
வாழு கயல் இனி அவர் குடிக்க
மாட்டார் நீ எனக்காக அவரை
மன்னித்து விடு கயல். அண்ணா
நீங்கள் சொன்னால் நான் என்ன
வேண்டும் ஆனாலும் செய்வேன்
நான் அவரோடு போகிறேன்
அண்ணா.நன்றி கயல் தயவு செய்து
இப்படி நீங்கள் பேச வேண்டாம்
அண்ணா என சொல்லி கொண்டே
தரண் கை பிடித்து அழுகிறாள்.நீ
ஏதுக்கு அழுகிறாய் கயல் நான்
இருக்கிறேன் உன் அண்ணன் நீ
சந்தோசம்மாக போய் வா என்
கல்யாணத்திற்கு எல்லாம் வேலை
நீ தானே செய்யவேண்டும்.
கண்டிப்பாக மாமா என்ன வேலை
என்று சொல்லுங்கள் மாமா நான்
செய்கிறேன். மாப்பிள்ளை நான்
சும்மா சொன்னேன் எல்லாம்
வேலையும் அப்பா செய்து முடித்து
விட்டர்.மாமா நன்றி கயலை
என்னோடு அனுப்பியதற்கு.
இருக்கட்டும் மாப்பிள்ளை. கயல்
அருள் உடன் செல்கிறேன் என தான்
அம்மா அப்பா இடம் சொல்கிறாள்.
அவர்களும் போய் வா கயல் என
அனுப்பி வைத்தனர்.கல்யாண
வேலை எல்லாம் முடிந்தது
அன்னபூராணி சமையல் முதல்
மண்டபம் வரை எல்லாம் செய்து
விட்டேன் என் மகன் கல்யாணம்
அதனால் எல்லாம் நானே செய்து
முடித்துவிட்டேன். சரி உங்களுக்கு
சந்தோசம் தானே. ஆமாம். வெற்றி
ஆதவன் இருவரும் வருகிறார்கள்
மாமா அத்தை வணக்கம் என
சொல்லி கொண்டே வருகிறார்.
வாங்க மாப்பிள்ளை வாங்க என
அழைத்தனர் இருங்கள் குடிக்க காபி
கொண்டு வாருகிறேன்.இல்லை
அத்தை இப்போது தான் குடித்தேன்.
மாமா கல்யாண வேலை என்ன
செய்யவேண்டும் என சொல்லுங்கள்.
இல்லை மாப்பிள்ளை எல்லாம்
செய்து முடித்து விட்டேன். அப்போ
எங்களுக்கு எந்த வேலையும்
இல்லையா மாமா. ஆமாம்
மாப்பிள்ளை நீங்கள் எல்லோரும்
என்னோடு இருந்தால் மட்டும்
போதும் மாப்பிள்ளை. கண்டிப்பாக
மாமா பல்லவி எங்க விட்டு பெண்
மாமா அதனால் அவளுக்கு நாங்கள்
தான் அண்ணன் முறை செய்வோம்.
உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்
மாப்பிள்ளை.பாரதி வாழ்த்துக்கள்
இனி அடுத்து என்ன செய்ய
வேண்டும் பாரதி.மாமா எனக்கு நேர்
முகதேர்வு நான் கிளம்பவேண்டும்
உடனே ஆனால் அண்ணன்
கல்யாண நேரம் என்பதால் எனக்கு
போக மனம் இல்லை மாமா.ஏய்
பாரதி அப்படி மட்டும் சொல்லதே.
சரி ஆதவ் மாமா.இப்போது உனக்கு
என்ன பிரச்சனை. பிரச்சனை ஏதுவும்
இல்லை வெற்றி மாமா.சரி நீ கிளம்பு
நான் உன்னோடு வருகிறேன் நாம்
போய்டு சீக்கிரம் வந்து விடலாம்
சரியா.இல்லை மாமா நானே போய்
வருகிறேன். எனக்கு இப்போது எந்த
வேலையும் இல்லை நான்
வருகிறேன்.பாரதி நீ மாமா உடனே
போய் வா.சரி மாமா என
கிளம்புகிறாள்.ஆதவ நீ உங்க
அண்ணியிடம் சொல்லிவிட்டு. சரி
அண்ணே என ஆதவன்
எல்லோரிடமும் சொல்லி
விட்டுகிளம்புகிறான்.வெற்றி அபிக்கு
போன் செய்து சொல்கிறான். அவள்
சரி போய் வருங்காள் என்கிறாள்.
அவர்கள் கிளம்பி விட்டனர். இங்கு
எல்லோரும் கல்யாண புடவை
எடுக்க வந்து இருக்கிறார்கள் புது
கடைக்கு வந்த தான் குடும்பத்தை
பார்த்து ஆனந்தம் காசிநாதன்னுக்கு.
மணப்பெண் முதலில் எடுத்தனர் பின்
மற்றவர்களுக்கு எடுத்தனர்.இதில்
காவியா நாம் எல்லோரும் ஒரே கலர்
ஒரே மாதிரி டிசைன் செய்த புடவை
எடுக்கலாம் என சொன்னால்.
ஆதவ் மாமா ஐந்து புடவை ஒரே
டிசைன் வைத்த புடவை மாமா.
சரி காவியா என பல புடவையை
எடுத்து வந்து கொடுத்தான். அதில்
ஒரு டிசைன் புடவை காவியா
நினைத்தது போல இருந்தது மாமா
இந்த புடவை ஒகே இதே மாதிரி
ஐந்து புடவை வேண்டும் மாமா.
ஏதுக்கு காவியா நான்கு தானே.
பல்லவிக்கும் சேர்த்து தான்
வாங்கினேன்.சரி.தரண்ணுக்கு நல்ல
புதுமாடல் கோட் முகூர்த்ததிற்கு
பட்டுவேஷ்டி எடு ஆதவ் என அபி
சொன்னால் .சரி அண்ணி என
கொண்டு வந்தனர் தரண்ணுக்கு
பிடித்ததை எடுத்தான்.எல்லோரும்
அவர்களுக்கு தேவையானதை
வாங்கினார் வாங்கி துணியின்
மொத்த விலை கொடுங்கள்
மாப்பிள்ளை என காசிநாதன் கேட்க.
ஆதவன் மொத்தம் 3லட்சம்மாமா
சரி மாப்பிள்ளை என பணம்
கொடுத்தன் காசிநாதன்.
பின் தாலி வாங்கினர் பல்லவிக்கு
நகை வாங்கினர். விட்டிற்கு வந்தனர்
மகள்கள் எல்லோரும் அவர்கள்
விட்டுக்கு சென்றனர்.பாரதியும்
வெற்றியும் வந்து விட்டனர் பாரதி
நேர்முகதேர்வில் வெற்றி பெற்று
விட்டால் கலெக்டர் ஆகிவிட்டால்.
வெற்றி தான் விட்டிற்கு சென்றன்.
காசிநாதன் அன்னபூராணி சம்மந்தி
விட்டிற்கு முறை படி பத்திரிகை
வைக்க சென்றனர். முதலில் அபி,
ரோஜா விட்டிற்கு அடுத்து காவியா
விட்டிற்கு கடைசியாக கயல்
விட்டிற்கு என எல்லோர் விட்டிற்கும்
சென்று வந்தனர்.திருமண நாள்
வந்துவிட்டத்து எல்லோரும்
மண்டபத்திற்கு வந்தனர் சொந்த
பந்தம் என மண்டபமே திருவிழா
போல் ஜொலித்தது சந்தோசம்
பூத்தது தேவதைகள் போல் அபி,
ரோஜா,காவியா, கயல், பாரதி என
இருந்தனர்.மாப்பிள்ளைகள் ,
சம்மந்திகள் என கோலகலமாக
நடந்தது தரண் பல்லவி திருமணம்.
அபி வெற்றி செயின் மோதிரம் என
தரண் பல்லவிக்கு கிப்ட் கொடுத்தனர்
ரோஜா ஆதவ் அவர்களும் தரண்
கைக்கு செயிண் மோதிரம்
பல்லவிக்கு வளையல் கிப்ட்
கொடுத்தனர்.கயல் அருள்
அவர்களும் நகைகள் கிப்ட்
கொடுத்தனர்.அபி காவியா நீ ஏதும்
தரவில்லையா என கேட்க.அதற்கு
காவியா அக்கடாசுடு என
சொன்னால்.அபி புரியவில்லை என
சொல்ல.அங்கே பார் புது கார் எங்க
அண்ணன் தரண்ணுக்கு. என
சொல்லி ஆதி காவியா கார் சாவியை
தரண் இடம் கொடுத்தனர்.
பல்லவிக்கு செயிண் கிப்ட்
கொடுத்தால். காசிநாதன்
பல்லவியின் அம்மா அப்பா வாழ்ந்த
விட்டை பேங்கில்அடகுவைத்ததை
திரும்ப வாங்கி கல்யாண பரிசு என
பல்லவி இடம் கொடுத்தர். பல்லவி
நன்றி மாமாஎன சொன்னால்.
விருந்து மிக சிறப்பாக நடந்தது.
எல்லோரும் விட்டிற்கு வந்தனர்.
மாறு நாள் குடும்பத்துடன்
குலதெய்வ கோவிலுக்கு
புதுமருமகளை அழைத்து சென்றனர்
சாமி தரிசனம் சிறப்பாக செய்தனர்.
இந்த சமையத்தில் அபி வாந்தி
எடுக்கிறாள்.கைப்பிடித்து பார்த்த
வெற்றி அபி நீயும் நானும் அம்மா
அப்பா ஆகபோகிறோம் என சொல்ல
காந்தி மதி எல்லாம் நாம் தரண்
பல்லவி கல்யாண ராசிதான்
எல்லாம் சந்தோசம்மான விஷயம்
நடக்கிறது. அபிக்கு சந்தோசம் தங்கா
முடியவில்லை. தரண் அக்கா நீயும்
அம்மா ஆகிவிட்டாய் எவ்வளவு
சந்தோசம்மாக இருக்கிறது.ஆமாம்
என மொத்த குடும்பமும்
ஆனந்தமாக இருக்கிறார்கள்.
சுபம்...
ஒருவருக்கு வாழ்வில் கஷ்டம்
மட்டுமே வராது. சந்தோசம்
கண்டிப்பாக எல்லோருக்கும் வரும்
நன்றி தாரா.