இயலாமை
பிழையென்ற ஒன்று இல்லையெனில் சொற்களின் முக்கியத்துவம் புரிவதில்லை....🖋
புரிதலின் பெரும் பாதி பிழை....
கற்றலின் முன் பாதி பிழை....📝
வண்ணங்களின் வளைவுகளில் மறைவதும் பிழையே...🖌
இதயமுடுக்கி ஆற்றல் பெற்றதும் பிழையிலே....🌞
இப்படியிருக்க பிறப்பின் பிழையை ஏற்கமறுக்கிறாய்🤱!!!
-- ♡ லாவ்