அடிப்படை குணம் மாறாது

நீங்கள் என்னதான் பல வண்ணங்கள்
தங்க நிறத்தில் பூசினாலும் இரும்பு
என்றைக்கும் தங்கம் ஆக முடியாது
. அதுபோல இந்த உலகில் மனிதர்கள்
என்னதான் உயர்ந்த நிலைக்கு
சென்றாலும் அவர்களின் அடிப்படை
குணம் என்றும் மாறுவதில்லை.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Oct-21, 7:52 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 80

மேலே