மனிதாபிமானம் அற்ற மனித வாழ்க்கை

உணவை ருசித்து ரசித்து சாப்பிடுகின்றோம்
ஆடையை தன்னுடைய அழகை உயர்த்திக்காட்ட
உடுத்துகிறோம் பணத்தை தேவைக்கு அதிகமாக
சேர்க்க ஆசைப்படுகிறோம் ஆனால் நாம் வாழ்கின்ற
வாழ்க்கையை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை
மனிதநேயத்தோடு இருக்கவேண்டும் என்று நினைப்பதும் இல்லை

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Oct-21, 7:58 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 48

மேலே