பூமியுள்ளவரை

நேரிசை வெண்பா



பூமியில் சந்திர சூரியர் உள்ளவரை
காமிசொல் இன்னார்க்கு ஆஸ்தியென்று -- பூமியு
முள்ளவரை சாதி யொதுக்கீடாம் . ரேஷனில்
அள்ளித் தருமிவ் , வரசு

எழுதியவர் : பழனி ராஜன் (27-Oct-21, 7:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே