அழகு

நம்முடைய புற அழகு என்பது இயற்கையானது
அதனை செயற்கையாக்கி நிறத்தையும்
அழகையும் மெருகூட்டி பிறரை கவரும்
நோக்கத்தில் உன்னுடைய அழிவை
நீயே தேடிக் கொள்ளாதே

எழுதியவர் : முத்துக்குமரன் P (31-Oct-21, 2:41 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : alagu
பார்வை : 66

மேலே