நான் யார்

நான் என்னுடல் அல்லன் உடலில்
உறையும் ஆத்மாதான் என்ற உணர்வுவர
நான் ஏன் பிறந்தேன் என்பதும் விளங்கவரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Nov-21, 12:16 pm)
Tanglish : naan yaar
பார்வை : 167

மேலே