காதல் ஈட்டி 💘💘
காதல் என்பது வேறும் வார்த்தை
மட்டும் இல்லை
இரு இதயங்கள் சங்கமம் ஆகும்
இடம்
அவள் வாழ்க்கையில் நான்
நுழையும் தருணம்
சிறுசிறு சண்டைகள் போட
வேண்டும்
அந்த நொடியே அதை நங்கள் மறக்க
வேண்டும்
பிரிவு என்ற வார்த்தைக்கு இடம்
தராமல் இருக்க வேண்டும்
அவள் அன்பை நான் சேமிக்க
வேண்டும்
அலைபாயும் மனத்தை அவளிடம்
கொடுக்க வேண்டும்
அவளின் கனவுகளை என் நெஞ்சில்
சுமைக்க வேண்டும்
சந்தோசத்திற்கு குறைவில்லமால்
அவளை வாழவைக்க வேண்டும்