புரிதல்

மௌனம் கலைக்கும் முயற்சிகள் அடுக்கடுக்காய் அளவளாவியது
உன் புரிதல் , என்பால்
அங்கலாய்த்தது நொடிகள்
அதன் ஆழம் உணர்ந்தபடியால்

- SaishreeR

எழுதியவர் : Saishree. R (5-Nov-21, 11:07 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : purithal
பார்வை : 1473

மேலே